VERY VERY GLAD NEWS FOR FOREIGNERS : CLICK HERE

INSTRUCTIONS FOR APPLY - Tamil

விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்

1. தாங்கள் மாற்றுத்திறனாளி என்பதற்கான அரசு சான்றிதழ்,பாஸ்போர்ட் அளவு புகைப்படம் முதலியவற்றை ஸ்கேன் செய்து அனுப்பவும்.

2. தலைமை அலுவலகம் தகுதியான நபர்களின் மனுக்களை பரிவுடன் பரிசீலிக்கும்.

3. தவறான விண்ணப்பங்கள் நிராகரிப்படும்

4. நான் அளித்துள்ள சான்றுகள் மற்றும் ஆவணங்கள் அனைத்தும் உண்மையெனவும், கிரேஸ் உதவிமையம் மூலம் கிடைக்கும் உதவிகளை சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு பயன் அடைவேன் என்றும் உறுதி கூறுகிறேன்.

குறிப்பு:
1. அலுவலக வேலை நேரம்: திங்கள் முதல் சனி வரை. காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை. ஞாயிறு விடுமுறை.

2. அலுவலக வேலை நேரம் தவிர மற்ற நேரங்களில் தொடர்பு கொள்வதை தவிர்க்கவும்.

3. உங்களிடம் மின்னஞ்சல் இல்லையென்றால் புதிய மின்னஞ்சலை வைத்துக் கொள்ளுங்கள்.

4. வரும் காலங்களில் தங்களை, தாங்களின் மின்னஞ்சல், அலைபேசி, முகவரியில் தான் தொடர்பு கொள்வோம்

கீழ்கண்டவைகளை கவனமாக படியுங்கள்

1. உங்களுடைய பதிவுக்கட்டணமானது அலுவலக செயற்பகுதிக்கானது . பதிவுக்கட்டணம் எக்காரணம் கொண்டும் திருப்பித்தரப்பட மாட்டாது.

2. தாங்கள் எங்களிடம் விண்ணப்பித்தபின் தங்களுடைய விண்ணப்பம் டெல்லி தலைமை அலுவலகம் பரிவுடன் பரிசீலிக்கும்.